Hutch ஆனது "Fit to screen" எனும் வரையரையற்ற You Tube திட்டமொன்றை, சிறிய திரையுடைய smart phone பாவிக்கும், 3G, 4 G ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. செலுத்தும் பணத்திற்கு சிறந்த பெறுமதியை வழங்கும் எமது வரையரையற்ற You Tube data திட்டங்களில் உலா வாருங்கள்!
Hutch தற்போது சிறிய திரையுடைய smart phone பாவிக்கும், 3G, 4 G ஆகிய இரு வகை சாந்தாதாரர்களுக்காக இந்த வரையரையற்ற You Tube திட்டத்தைச் சேர்த்துள்ளது.
TO ACTIVATE




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஆமாம், இந்த திட்டத்தை Hutch இன் 3G, 4G ஆகிய எந்தவொரு வலையமைப்பிலும் எவ்வித கட்டுப்பாடுமின்றி நீங்கள் பயன்படுத்தலாம்.
ஆம், இவை Hutchன் சகல 078 மற்றும் 072 சாந்தாதாரர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்றன.
தற்பொழுது இவை முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் நாம் மிக விரைவில் இவற்றை பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும் மகிழ்ந்து அனுபவிக்க வழங்குவோம்.
இந்த சேவைத்திட்டங்களுக்கு எவ்வித பயன்பாட்டு வரையரை எல்லையும் இல்லை.
நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணனியிலிருந்து இணையத்துடன் தொடர்புறும் போது, உங்கள் சாதனமானது பின்புலத்தில் data தேவைப்படும் செயலிகளைக் கொண்டிருக்கலாம். இதை தடுக்க விரும்பினால் இத்தகைய செயலிகளுக்கு வழங்கப்படும் dataக்கான அனுமதியை உங்கள் settings இல் நிறுத்த முடியும்.
நியம data ஒதுக்கீடுகளை விட வரையறையற்ற திட்டம் முன்னுரிமை பெறுவதுடன் அனைத்து You Tube பாவனையும் இலவசமாகும்.
செயற்பாட்டிலுள்ள cliQ திட்டத்திலிருந்து முதலில் பயன்பாடு கழிக்கப்படுவதுடன், CliQ திட்டமானது அதன் FUQ ஐ அடைந்ததும் அல்லது செல்லுபடியாகும் காலம் நிறைவு பெற்றதும், You Tube திட்டத்திலிருந்து பயன்பாடு செல்லுபடியாகும்.
இது 5 அங்குலத்திற்கும் குறைவான திரையளவுடைய ஸ்மார்ட்போன்களுக்கு மிக உகந்ததாகும்.
நீங்கள் வரையரையற்ற You Tube நன்மையைப் பெறமுடியும் ஆனால் குறைந்த picture resolution காரணமாக பயன்பாட்டு அனுபவம் சற்று தரம் குறைந்ததாக இருக்கலாம்.
உங்கள் காணொளி அனுபவமானது video buffering மற்றும் மிக மெதுவான loading time காரணமாக தரங்குறைந்ததாக காணப்படலாம்.
ஆமாம், உங்களால் முடியும். எவ்வாறாயினும், நீங்கள் You Tubeஐ hotspot இல் இணைந்துள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சாதங்களில், ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, உங்களுக்கு சிறிது buffering இடையூறு ஏற்படலாம்.
ஆமாம், உங்களால் அவ்வாறு பயன்படுத்த முடியும். எவ்வாறாயினும், நீங்கள் You Tube ஐ, WIFI வலையமைப்பில் இணைந்துள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சாதங்களில், ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, உங்களுக்கு சிறிது buffering இடையூறு ஏற்படலாம்.
வரையரையற்ற You Tube தற்போது இந்தத் திட்டத்தில் மாத்திரமே தற்போது கிடைக்கின்றது. உங்களுக்கு உயர் காணொளி resolution தேவைப்படின், ஒரு நியம data வழங்கும் திட்டத்தை செயற்படுத்துமாறு உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றோம்.