புதிய புகழ்பெற்ற பாடல்கள் அல்லது மனம்மறவாத பழைய பாடல்கள் என உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்ற பாடல்களை உங்கள் Tune ஆக தெரிவு செய்து கொள்ளும் வசதியை Hutch வழங்குகின்றது. 369 ஐ அழைத்து அல்லது *369# ஐ அழுத்தி தேடல் அம்சத்தினூடாக உங்களுக்கு பிடித்த பாடலை தெரிவு செய்து செயற்படுத்திக் கொள்ளுங்கள்.

369 ஐ அழையுங்கள் அல்லது *369# அழுத்தவும்
(IVR கட்டணங்களில்லை)

மேலும் பார்வையிட
நீங்கள் விரும்பும் இசையுடன் இணைந்திருங்கள்! பழைய, புதிய என பெருமளவு புகழ்பெற்ற பாடல் தெரிவுகளிலிருந்து உங்களுக்கு பிடித்த பாடலை தெரிவு செய்து உங்கள் Hello Tunes ஆக அவற்றை பதிந்து, உங்களுக்கு அழைப்பை மேற்கொள்வோருக்கு அவற்றை செவிமடுக்கச் செய்யுங்கள். வெவ்வேறு இலக்கங்களுக்கு வேறான பாடல்கள் என Hello Tunes ஐ நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். இதனூடாக, அழைப்பவர்களுக்கு பொருத்தமான பாடலை அவர்களால் செவிமடுக்கக்கூடியதாக இருக்கும். 369 ஐ அழைக்கவும் அல்லது *369# அழுத்தவும் அல்லது செயற்படுத்திக் கொள்ள இங்கே அழுத்தவும்
கட்டணங்கள் |
Song download & auto-renewal : Rs.2+tax/day Daily fee : Rs.2+tax/day பாடல் தரவிறக்கம் மற்றும் சுயமாக புதுப்பிப்பு : ரூ. 2 + வரி/நாள் தினசரி கட்டணம்: ரூ. 2 + வரி/நாள் |

மேலும் பார்வையிட
நீங்கள் அழைப்பை மேற்கொள்ளும் போது, வழமையான ”ரிங் ரிங்” ஒலியைக் கேட்டு உங்களுக்கு சலித்துவிட்டதா? Dial Tunes உடன், நீங்கள் வேறு எவருக்கும் அழைப்பை மேற்கொள்ளும் போது, உங்களுக்கு பிடித்த பாடலை செவிமடுக்கக்கூடியதாக இருக்கும்!
உங்கள் தெரிவுக்கமைய வெவ்வேறு Tuneகளை உங்களால் ஒதுக்க முடியும் அல்லது உங்கள் பாடல் பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களை கொண்டிருப்பதனூடாக, அவற்றை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டு மகிழலாம் 369 ஐ அழைத்து அல்லது *369# ஐ அழுத்தி செயற்படுத்திக் கொள்ளலாம்.
முற்கொடுப்பனவு | பிற்கொடுப்பனவு |
Subscription Rs.3+ tax/day | Subscription Rs.40+ tax/month |

மேலும் பார்வையிட
முக்கிய சந்திப்பொன்றிலா? வகுப்பிலா? விடுறையிலா? அல்லது உறக்கத்திலா? Busy Tunes உடன், உங்களால் ஒவ்வொரு நிலைக்கும் பொருத்தமான Tune ஐ தெரிவு செய்து, உங்களுக்கு அழைப்பை மேற்கொள்பவர்களுக்கு உங்களால் தொலைபேசி அழைப்பை பெற முடியாத நிலையை அறிவிக்கலாம்.
முற்கொடுப்பனவு | பிற்கொடுப்பனவு |
Rs.1+tax per activation | Rs.1+tax per activation |

மேலும் பார்வையிட
Funny Tune ஒன்றை செயற்படுத்தி, உங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளும் எவரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள்! பல தெரிவுகளைக் கொண்ட ஓடியோக்களிலிருந்து உங்களுக்கு பிடித்ததை தெரிவு செய்து, உங்களுக்கு அழைப்பை மேற்கொள்வோரை நீங்கள் அழைப்பை ஏற்கும் வரை செவிமடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள்!
Hello Tune ஆக செயற்படுத்தினால்
முற்கொடுப்பனவு | பிற்கொடுப்பனவு |
Subscription Rs.30+ tax/month Daily fee: 2.50 | Subscription Rs.40+ tax/month |
Dial Tune ஆக செயற்படுத்தினால்
முற்கொடுப்பனவு | பிற்கொடுப்பனவு |
Subscription Rs.3+ tax/day | Subscription Rs.40+ tax/month |

மேலும் பார்வையிட
உங்களுக்கு பிடித்த எவருக்கும், உங்கள் உணர்வை வெளிப்படுத்தும் Tune ஒன்றை Dial tune ஆக அன்பளிப்பு செய்யுங்கள்
Hello Tune ஆக செயற்படுத்தினால்
முற்கொடுப்பனவு | பிற்கொடுப்பனவு |
Subscription Rs.30+ tax/month Daily fee: 2.50 | Subscription Rs.40+ tax/month |
Dial Tune ஆக செயற்படுத்தினால்
முற்கொடுப்பனவு | பிற்கொடுப்பனவு |
Subscription Rs.3+ tax/day | Subscription Rs.40+ tax/month |