பயண சரிபார்ப்பு பட்டியல்

  • சர்வதேச அழைப்பு குறியீடுகளை உங்கள் தொலைபேசியில் இருக்கும் இலகங்களுக்கு பதிந்து வைக்கவும். ( முதலில் “+” அடையாளம் பின்பு அதனைதொடர்ந்து அந்த நாட்டின் குறியீடு ) E:g +94 785 785 785.
  • சாஜர் மற்றும் டிரவல் அடப்டரை எடுத்துச் செல்லவும்.
  • மேலதிக பற்றரிகளைக் கொள்வனவு செய்வது பற்றியும் சிந்திக்கலாம்.
  • தேவையற்ற அழைப்புக்களைத் தவிர்ப்பதற்கு ரோமிங்கில் இருக்கும்போது பிஸி நாதத்தை தெரிவுசெய்யவும்.

Quick menu
Dial *369# (Free)

SMS
Type BT (Space) Roaming (OR) Roaming (Space) Language E/S/T (Space) Number of hours (Free) and send to 369
E:g: If you are staying out of Sri Lanka for 2 days and if you want your message to be in English, Type BT (Space) Roaming (space) E (Space) 48 and send to 369  Listen to the prompts and activate.

Call 369 (Rs.1 + tax)

  • விமானத்தில் பறப்பதற்கு முன்னர் பொதியிடும்போது ஹட்ச் கையடக்கத் தொலைபேசியை கை பையுடன் வைக்கவும்
  • விமானத்தில் இருக்கும்போது ஹட்ச் கையடக்கத்தொலைபேசியை செயலிழக்கச் செய்துவிடுங்கள்
  • கோல் போர்வேடிங் வசதியை நீக்கிவிடவும்.
  • சர்வதேச ரோமிங்கின் போது அழைப்பை ஏற்படுத்துபவரின் இலக்கம் திரையில் தெரியாத சந்தர்ப்பங்களும் இருக்கலாம்.
  • ரோமிங்கில் இருக்கும்போது உங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது சிம் அட்டை தொலைந்துபோய்விட்டால் உடனடியாக ஹட்ச் வாடிக்கையாளர் சேவையின +94 785785785 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.