புகையிரதநிலையத்தில் வரிசையில் நின்று பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். 356க்கு அழைத்து ஆசனங்களை முற்பதிவுசெய்யுங்கள்

Train Code | Departure (Col-Fort) | Arrival (Kandy) |
---|---|---|
1009 – Intercity Express | 7.00am | 9.31am |
1029 – Intercity Express | 3.35pm | 6.06pm |
1031 – Intercity Express (Saturdays, Sundays and Mercantile Holidays only) | 8.50am | 11.26am |
1111 – Rajadani (FOT-KDT-1029) | 3.35pm | 6.06pm |
Train Code | Departure (Kandy) | Arrival (Col-Fort) |
---|---|---|
1010 – Intercity Express | 3.00pm | 5.36pm |
1032 – Intercity Express (Saturdays, Sundays and Mercantile Holidays only) | 4.55pm | 7.30pm |
2222 – Rajadani (KDT-FOT-1030) | 6.15am | 8.52am |
Train Code | Departure (Col-Fort) | Arrival (Vavuniya) |
---|---|---|
4003 – Vavuniya Intercity | 3.55pm | 8.55pm |
Train Code | Departure (Vavuniya) | Arrival (Col-Fort) |
---|---|---|
4004 – Vavuniya Intercity | 5.45am | 10.25am |
Train Code | Departure (Col-Fort) | Arrival (Vavniya) |
---|---|---|
1005 – Podi Menike | 5.55am | 4.00pm |
1007 – Intercity Express | 8.30am | 5.55pm |
1015 – Udarata Menike | 9.45am | 07.25pm |
1045 – Night Mail Badulla | 8.00pm | 7.10am following day |
7777 – Rajadani (FOT-BAD-1007) | 8.15am | 5.53pm |
Train Code | Departure (Badulla) | Arrival (Col-Fort) |
---|---|---|
1006 – Podi Menike | 8.30am | 7.00pm |
1008 – Intercity Express | 10.00am | 8.25pm |
1016 – Udarata Menike | 5.45am | 3.27pm |
1046 – Night Mail Badulla | 6.00pm | 5.17am following day |
8888 – Rajadani (BAD-FOT-1008) | 10.00am | 8.25pm |
Train Code | Departure (Col-Fort) | Arrival (Batticaloa) |
---|---|---|
6011-Intercity Express | 6.10am | 2.20pm |
6079-Nightmail | 7.15pm | 4.00am following day |
Train Code | Departure (Batticaloa) | Arrival (Col-Fort) |
---|---|---|
6012-Intercity Express | 7.15am | 3.25pm |
6080-Nightmail | 8.15pm | 4.55am following day |
Train Code | Departure (Col-Fort) | Arrival (Matara) |
---|---|---|
50-(8003)-Express | 6.55am | 10.53am |
Train Code | Departure (Matara) | Arrival (Col-Fort) |
---|---|---|
51-(8004)-Express | 2.10pm | 6.12pm |
Train Code | Departure (Col-Fort) | Arrival (Kilinochchi) |
---|---|---|
4089 – NightMail | 8.15pm | 4.10am following day |
4001 – Yal devi | 5.45am | 12.35pm |
4017 – InterCity | 6.50am | 11.48am |
Train Code | Departure (Kilinochchi) | Arrival (Col-Fort) |
---|---|---|
4090 – NightMail | 8.30pm | 4.40am following day |
4002 – Yal devi | 6.00am | 1.00pm |
4018 – InterCity | 2.10pm | 7.16pm |
பிரயோகிக்கப்படும் கட்டணங்கள்
- பயணச்சீட்டின் பெறுமதி + 15% convenience கட்டணம் (ரஜதாணிக்கு17%
- அழைப்பின்போது நிமிடமொன்றுக்கு ரூ.17 மற்றும் வரி அறவிடப்படும்
பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளல்
- உங்கள் பயணத்தின் போதான மாற்றங்கள் காரணமான ரத்துக்கள் அல்லது புகையிரத தாமதங்கள்/ ரத்து போன்ற காரணங்களால் ஏற்படும் ரத்துக்களிற்கான பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளுக்கு ஹட்ச் பொறுப்பேற்காது.
- புகையிரத சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளல் இடம்பெறும்
- புகையிரத நிலைத்தின் M-seat பதிவு முறைமையில் 24 மணித்தியாளங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் ரத்துக்கள் கையாலப்படும்.
உங்களுக்கான சேவையை வேகமாகவும் செய்யற்றின் மிக்க வகையில்பெற்றுக்கொள்ள பின்வரும் தகவலை கவனத்தில் கொள்ளவும்
- நேரம்,காலம், வழிகள், தேவைப்படும் ஆசனங்களின் எண்ணிக்கை போன்றவற்றுடன் தயாராக இருங்கள்
- முற்பதிவு செய்யவதற்கு உங்கள் கையடக்க தொலைபேசியில் முழுக் காசு செலுத்தவதற்கு போதுமான பணம் இருத்தல் அவசியம்
- வெற்றிகரமாக முற்பதிவு செய்யப்பட்டால் குறிப்பு இலக்கத்துடன் பதிவு தகவல்களுடன் குறுந்தகவல் ஒன்றைப் பெற்றுக்கொள்வீர்.
- கோட்டை புகையிரத நிலையத்தில் அல்லது கொழும்பு, கம்பஹா, பேராதெனியா மற்றும் கண்டி புகையிரத நிலையங்களில் இத்தகவல்களை பயன்படுத்தி மெய் பயணச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.
- ஒரு ஹட்ச் இலக்கத்தில் இருந்து 5 பயணச்சீட்டுக்களை மட்டுமே அதிகபட்டசமாக பதிவு செய்யலாம்.
- 45 நாட்களுக்கு முன்னர் இருந்து பயணச்சீட்டுகளுக்காக முற்பதிவு செய்யலாம்.
- புகையிரதம் புறப்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னர் பதிவுகள் மூடப்படும்
இச்சேவை பின்வரும் பு கையிரத வழிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது:
Aluthgama | Kalutara |
Anuradhapura | Kanthale |
Badulla | Kilinochchi |
Bandarawela | Kurunegala |
Batticalo | Matara |
China bay | Nanuoya |
Colombo Fort | Nawalapitiya |
Diyathalawa | Pallai |
Ella | Peradeniya |
Galle | Polgahawela |
Galoya | Polonnaruwa |
Gampaha | Thabalagamuwa |
Haputale | Trincomalee |
Hatton | Trincomalee |
Hikkaduwa | Valichchena |
Hingurakgoda | Vavuniya |
Kalutara | Veyangoda |
Kandy | Welikanada |