டிக் டிக். செக்கன்களுக்கான திட்டம்

உங்கள சிந்தனைக்கு 2 சதமா? பாவிக்காத நேரங்களுக்கு வீணாக காசு​செலுத்தவேண்டாம். ஹட்சுடன்​ செக்கனுக்கு 2 சதப்படி உங்களை வெளிப்படுத்துங்கள்.

2016 மாசி மாதம் 1ம் திகதியில் இருந்து கொள்வனவு செய்யப்படும் அனைத்து இணைப்புகளுக்கும் இயல்புநிலையாக இது பிரயோகப்படும்

H2HH2O
Outgoing3 Cents3 Cents
IncomingFreeFree
SMS25 Cents25 Cents

* வரிவ​லகுதல் உண்டு.

2016 மாசி மாதம் 1ம் திகதிக்கு முன்னரே நீங்கள் பதிவுசெய்தவரானால்

  • *551*2*1# இனை அழைத்து இப் பொதிக்கு மாற்றிக்கொள்ளலாம்

குறிப்பு – தற்போதய திட்டத்தில் உள்ள நன்மைகள் சில உங்களுக்கு இம் மாற்றத்தின் பின்னர் கிடைக்காமல் போகலாம்