இலக்கத்தை மாற்றுவதற்கு

இந்த சேவையை செயற்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் தொடர்பிலக்கத்தை மாற்றும் பொழுது உங்கள் பழைய இலக்கத்திற்க்கு தொடர்பினை ஏற்படுத்துபவர்களுடைய அழைப்பு உங்கள் புதிய இலக்கத்திற்க்கு Forward செய்யப்படுவதுடன், அதே சமயத்தில் உங்கள் புதிய இலக்கம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்
உம்: Hi my number is changed to 0XXX XXX XXX

எவ்வாறு செயற்படுத்துவது

பழைய Hutch ஈலக்கத்திலிருந்து புதிய Hutch இலக்கத்திற்கு
Step One: பழைய இலக்கத்திலிருந்து Call forwarding ஐ செயற்படுத்தவும். இதற்கு Dial *21*#
Step Two: ACT CF என369 க்கு புதிய இலக்கத்திலிருந்து ஒரு குறுந்தகவலை அனுப்பவும்

வேறு இலக்கத்திலிருந்த்து Hutch இலக்கத்திற்கு
Step One: பழைய இலக்கத்திலிருந்து Call forwarding ஐ செயற்படுத்தவும். இதற்கு Dial *21*#
Step Two: ACT CF என369 க்கு புதிய இலக்கத்திலிருந்து ஒரு குறுந்தகவலை அனுப்பவும்
Note: Call forwarding கட்டணங்கள் அறவிடப்படும்