*123# அன்லிமிடெட் குறியீடு

Ultimate codeஇனை உபயோகிப்பதன் மூலம் உங்களால் அனைத்து விதமான சேவைகள் மற்றும் பொருட்களினை அனுக்க முடியும். இது அனைத்துவிதமான பொருட்கள் சேவைகளை உங்கள் விரல் நுனிக்கு கொண்டுவரும். இதன் மூலம் அனைத்து குறியீடுகளையும் யாபகம் வைத்திருக்கும் தேவை இல்லாமல் போகும். இதனை அனுகுவதற்கு *123# என்ற எண்ணிற்கு அழைக்கவும்

1.சமீபத்திய சலுகைகள்
தற்போது நடைமுறையில் உள்ள குரல், குறுந்தகவல், இணையம் என்பவற்றின் சலுகைகளை பட்டியல் படுத்தும்.

2.கணக்கு மேலாண்மை
உங்கள் கணக்கு சமந்தமான விடயங்களை தரும் (கணக்கு மீதி, கடன் எடுப்பது, மீள்நிரப்பல் செய்தல், பணம் அனுப்புதல்)

3.இணையப்போதிகள்
தரப்படும் இணைய பொதிகளின் வரிசையில் இருந்து உங்களுக்கு விரும்பிய பொதியினை தெரிவு செய்ய முடியும்.

4.குறுந்தகவற் பொதிகள்
உங்களுக்கு பொருந்தக்கூடிய குறுந்தகவல் பொதியினை தெரிவு செய்தலும் அதனை செயற்படுத்துவதும்

5. பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள்
பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளின் வரிசை ஊடக சென்று உங்களுக்கு விருப்பமானதை தெரிவு செய்தல்.

6. வசதிகள்
உங்கள் வாழ்வினை வசதிபடுத்தும் பல சேவைகளை இதன் மூலம் தெரிவு செய்ய முடியும். சேவைகள் அழைப்பு காத்து இருத்தலில் இருந்து ஒரு வைத்தியரை தொடர்பு கொள்ளல் மட்டும் உண்டு.

7. வாடிக்கையாளர் சேவை
உங்கள் உள்ளூர் வாடிக்கையாளர் சேவையினை தொடர்பு கொள்ள முடியும். அதன் மூலம் உங்களுக்கு தேவையான பொதிகளை இலகுவாக தேர்ந்தெடுக்க முடியும்