விளம்பர smsகளை முடக்க

slider_3_2

உங்களுக்கு அனுப்பப்படும் விளம்பர smsகளை தடுப்பதற்கு இச் சேவை பயன்படும்

விளம்பர smsகளை தடுக்க:

  • *123*8*7# என அழுத்தி அனுப்பவும்

அல்லது

  • உங்களுக்கு வேண்டிய ஒரு சேவையை மட்டும் நிறுத்த, 2215 என்ற இலக்கத்துக்கு sms அனுப்பவும்:

உதாரணம்: வகை VA & 2215 க்கு அனுப்பவும்

 

செய்தி வகைசெயலிழப்பு குறியீடு
இணைய பெறுமதி சேர் சேவைVA
செய்திகள் எச்சரிக்கைகள்NA
சிறப்பு சலுகைகள்OF
எல்லா விளம்பர செய்திகளும்AL