வங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்

வங்கிச்சேவையை எஸ் எம் எஸ் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். கணக்கை மீள்நிரப்புதல் , வங்கி கணக்கு நிலுவையை அறிதல் , குறுகிய தகவல் அறிக்கை , நாணயமாற்று வீதங்கள் , வீட்டு மின்சார தண்ணீர் கட்டணபட்டியல்களை செலுத்துதல், பணப்பரிமாற்றம் எல்லாம் எஸ் எம் எஸ் மூலமே.

எவ்வாறு செயற்படுத்துவது

படி 1
அருகில் உள்ள கொமர்ஷல் வங்கிக்குச்செல்லுங்கள்.

படி 2
இ-லோட் படிவம் ஒன்றைப்பெற்று நிரப்பி ஒப்படையுங்கள்.

படி 3
உங்களுக்கு இரகசிய பின் ஒன்று தபால் மூலம் உங்கள் வீட்டு முகவரிக்கு இரண்டு நாட்களில் அனுப்பப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 0112353482 என்ற இலக்கத்தில் கொமேஷல் வங்கியை அழையுங்கள்.

எப்படி உபயோகிப்பது/strong>

உங்கள் கட்டணங்களை செலுத்த அலது முற்கொடுப்பனவுகள் செலுத்த
Send YOUR PIN (space) rs (space) amount you wish to pay to 8823
Eg: 1234 rs100

உங்கள் வங்கிக் கணக்கு மீதியை பரிசோதிக்க
Send YOUR PIN (space) BE (space) 01 to 8823 (01 represents the number of accounts linked)

உங்களது மினி அறிக்கைகளை பரிசோதிக்க
Send YOUR PIN (space) MS (space) 01 to 8823 (01 represents the number of accounts linked)

நாணயமாற்று வீதத்தை பரிசோதிக்க
Send YOUR PIN (space) RT (space) USD to 8823

உங்களது Master Cardஇன் மிகுதியை பரிசோதிக்க /strong>
Send YOUR PIN (space) MB (space) 01 to 8823 (01 represents the number of accounts linked)

உங்கள் கணக்குகளிடையே பணத்தினை பரிமாறுவதற்கு
Send YOUR PIN (space) TF (space) 01 (space) 02 to 8823 (01 from account, 02 to account)

உங்களுடைய இரகசிய இலக்கத்தை மாற்றுவதற்கு
Send YOUR PIN (space) PC (space) NEW PIN to 8823