முற்கொடுப்பனவு ரோமிங்

 • ரோமிங் முன் செயல்படுத்தப்படத்தது
 • வைப்புக்கள் தேவை இல்லை
 • உங்கள் மீதியினை *344# என்பதர்ற்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் அறிய முடியும்
 • ரோமிங் கட்டணங்களை அறிவதற்கு 5544 என்ற எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் பெற முடியும்
  -– E.g: Roam India
 • நீங்கள் இலங்கையை விட்டு வெளியே roaming இல் இருக்கும் போதும் மீல்நிரப்பல் செய்ய முடியும் ,
  -– ஹட்ச் topup அட்டைகள் மூலமக
  -– Eze Top, Transfer To and Finance.lk போன்ற இணைய தளங்கள் மூலமக
  -– நீங்கள் இலங்கையில் இல்லாத நேரத்தில் மேலதிக பணம் வேண்டுமாயின் யார் வேண்டுமாயினும் ஹட்ச் கடைகளிலோ அல்லது ARM machine, commercial bank, Singer and any Cargills food city outletஇலோ உங்களுக்கு பதிலாக பணத்தினை கட்ட முடியும்
 • உலகத்தில் எங்கு இருந்தாலும் 24*7 இல் எங்களை +94 785 785 785. என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும்
 • உங்கள் இலக்குகளுக்கு நீங்கள் ஹட்ச் இனையும் கட்டணங்களையும் கொண்டு செல்ல முடியும்