Postpaid லிடே

உங்களின் அன்புக்குரியவர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருங்கள். மிகக்குறைந்த கட்டணங்களை கொண்டு பிற்கொடுப்பனவு Hutch Post Paid Lite பொதி உருவாக்கப்பட்டுள்ளது. இன்றே Hutch Post Paid Lite தொடர்பை பெறுங்கள்!

Monthly RentalRs. 100
Free H2H Voice
(Minutes/Month)
100
Voice Per Minute ChargesH2HH2O
Rs.1Rs.2
SMS ChargesH2HH2O
25 cents25 cents
Minimum Refundable DepositRs. 1000
Connection feeRs. 300
One time Benefit at activation
(Mnts)
120

வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் ஹட்ச் பிற்கொடுப்பனவு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் இ​ருக்கும் ஹட்ச் ரீசாஜ் நிலையங்களில் உங்களது கட்டணப்பட்டிய​லை எந்நேரமும் செலுத்தலாம்.

Terms & Conditions

  • மேலதிக பாவனைக்கு தலா ஒரு MBக்கு 30 சதம் அறவிடப்படும்.
  • மீளப்பெற்றுக்கொள்ள கூடிய வைப்பு இச்செவையை செயற்படுத்த முதல் செய்யவேண்டும்.
  • *444*2#யை அழைப்பதன் மூலம் அல்லது  “DEF” என 444க்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் உங்கள் இணையத்தள கோட்டா மிகுதியை தெரிந்து​கொள்ளமுடியும்.
  • றோமிங்கில் இருக்கும்போது கட்டணப்பக்கத்தில் காணப்படும் கட்டணங்கள் பிர​யோகப்படாது.
  • அரச வரிகள் உள்ளடங்கும்