மொபைல் ஸ்கைப்

எந்தவொரு ஸ்கைப் கணக்கிற்கும் நிமிடம் ஒன்றுக்கு 1.50 ரூபா கட்டணத்தில் உங்கள் கையடக்கத்தொலைபேசியைப் பயன்படுத்தி அழைப்பை ஏற்படுத்துங்கள். பின்வரும் படிகளை தொடரவும்.

நீங்கள் அழைக்க விரும்புபவரின் ஸ்கைப் ID ஐ டைப் செய்து 689 என்ற இலக்கத்துக்கு எஸ்எம்எஸ் அனுப்புக.
உதாரணம் : எஸ்எம்எஸ் 689 “Skype dave.cooper”

நீங்கள் இவ்வாறான எஸ்எம்எஸ் ஒன்றைப் பெற்றுக்கொள்வீர்கள்
To contact dave.cooper please dial 689xxxxxxx

எதிர்காலத்தில் அழைப்புக்களை ஏற்படுத்த இந்த இலக்கத்தை உங்கள் தொடர்பு புத்தகத்தில் பதிவுசெய்யுங்கள்.

விதி முறைகளும் நிபந்தனைகளும்
ஒரு நிமிடத்துக்கு 1.50 ரூபா + வரி