வலையமைப்பு தெரிவு

பின்வரும் படிமுறைகளை பின்பற்றி, உங்கள் கையடக்க தொலைபேசியில் Hutch வலையமைப்பை தெரிவு செய்யலாம்.

Android
படி 1: Settings
படி 2: More settings
படி 3: Mobile network
படி 4: Network operations
படி 5: Hutch ஐ தெரிவு செய்யவும்

iPhone
படி 1: Settings
படி 2: Carrier
படி 3: Network selection
படி 4: Select: Automatic Off
படி 5: Hutch ஐ தெரிவு செய்யவும்

BlackBerry
படி 1: Manage Connections
படி 2: Mobile network options
படி 3: Mobile network
படி 4: Manual
படி 5: Hutch ஐ தெரிவு செய்யவும்

Nokia (Symbian)
படி 1: Menu
படி 2: Phone settings
படி 3: Network selection
படி 4: Select preferred roaming partner
படி 5: Hutch ஐ தெரிவு செய்யவும்

வலையமைப்பு தேடல் பெறுபேறில் Hutch, Hutch 3G, 41308 அல்லது SRI-08 போன்ற ஏதேனும் Hutch ஐ பிரதிநிதித்துவப்படுத்தி தென்படலாம், இதிலிருந்து நீங்கள் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து Hutch ஐ உங்கள் ரோமிங் வலையமைப்பாக பயன்படுத்த முடியும்.

உங்களின் சொந்த நாட்டின் வலையமைப்பு Hutch ஸ்ரீ லங்காவின் பங்காளராக இருந்த போதிலும், உங்களால் Hutch ஐ உங்களின் ரோமிங் வலையமைப்பாக தெரிவு செய்ய முடியாவிடின், உங்கள் சொந்த நாட்டு SIM அட்டையின் ரோமிங் சேவை செயற்பாட்டு நிலையை உங்களின் சொந்த நாட்டு வலையமைப்புடன் பரிசோதித்துக் கொள்ளவும்.

ரோமிங் சேவை செயற்படுத்தப்பட்டிருந்த போதிலும், உங்களால் Hutch வலையமைப்பை உங்களின் ரோமிங் வலையமைப்பாக பயன்படுத்த முடியாவிடின், எமது வாடிக்கையாளர் ஹொட்லைன் இலக்கமான +94785785785 உடன் தொடர்பு கொள்ளவும்.