ஒல்வைஷ் இன்டர்நெட்

பொதிகளை வாங்குவதும் அது எப்போது முடியும் என்று பார்ப்பதும் உங்களுக்கு பிடிக்காது எனின் இது உங்களுக்காக.

ஒல்வைஷ் இன்டர்நெட்(MB கன கட்டணம் )

27 cts

12AM to 6PM (18hrs)

57 cts

6PM to 12AM (6hrs)
எவ்வாறு செயற்படுத்துவது
SMSDay to 101
USSD*131*4*1#
IVRCall 1788

இச் சேவைக்கு எந்தவொரு காலவதியும் இல்லை. நீங்கள் இச் சேவையை முடக்கு மட்டும் இதனை அனுபவிக்க முடியும்

பிற தனித்த நன்மைகள்:

  • ஒதுக்கீடு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை
  • மேலதிக கட்டணம் இல்லை.
  • விசேட இணைய பேக்கேஜஸ் தேவையில்லை. மீள்நிரபல் செய்து பயன்படுத்தலாம்
  • ஒரே சிம்மினை எல்லாவிதமான தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும் (குரல், இணையம்,IDD)
Max Download Speed 3.6 Mbps
Min Upload Speed512 Kbps
Excess data usage will be charged at
15cts –  12AM to 6PM (18hrs)
30cts  – 6PM to 12PM (6hrs)

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எதற்காக நான் இதில் பதிவு செய்ய வேண்டும்

இலங்கையில் முதலாவதாக பகல் நேரத்தையும் சேர்த்து 18 மனினெரம் 50% சலுகையுடன் இணையத்தினை வழங்குகின்றது.

யாரெல்லாம் எபோதும் இணையத்தில் பதிவு செய்ய முடியும்

ஹட்சின் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர் அனைவரும்.

ஒல்வைஷ் இன்டர்நெட் ஏதும் கலாவதி உண்டா

இதில் தாங்கள் கலாவதி பற்றி கவலைப்படத்தேவை இல்லை

மேலதிக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இணைய பொதிகளில் இருந்து ஒல்வைஷ் இன்டர்நெட் எவ்வாறு வேறு படுகின்றது?

 

1) ஒல்வைஷ் இன்டர்நெட் நீங்கள் காலாவதி பற்றியோ அல்லது பாவிக்கும் அளவு பற்றியோ கவலைப்பட தேவை இல்லை
2) உங்களுக்கு விரும்பிய அளவு மீள்நிரப்பல் பண்ண முடியும்

என்னால் இனயப்பொதி மற்றும் எப்போதும் இணையம் இரண்டையும் பாவிக்க முடியுமா ?

 

ஆம், அப்படி பாவிக்கும் பொழுது முதலில் உங்களது இணைய பொதி பாவித்து பின்பு உங்கள் எபோதும் இணையம் பாவிக்க படும் .

What if I have unused internet quota from the internet pack(s) I had purchased?

You can continue using your unused internet quota. Special tariff benefit will be applicable once you have finished your internet quota.

என்னால் இதனை முடக்க முடியுமா ?

 

இதனை முடக்குவதற்கு *131*1*2# என்று USSDயிலோ அல்லது Dஎன அடித்து என்ற 101 இலக்கத்துகோ அனுப்பவும் .