இணைய செயற்படுத்தல்கள்

உங்களின் புதிய Hutch இணைப்பை டேட்டா செயற்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசியில் உள்வைத்தால் அல்லது சாதனங்களை மாற்றினால்,உங்கள் தொலைபேசியில் சுயமாக இணைய செயற்படுத்தல் படிமுறைகள் அனுப்பி வைக்கப்படும். உங்கள் சாதனத்தை செயற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். உங்கள் டேட்டா செயற்படுத்தலை பெறாவிட்டால், உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்து அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.
இங்கே அழுத்தவும்

SMS மற்றும் USSD ஊடாக செயற்படுத்தல்

உங்கள் Hutch தொலைபேசியில் WWW என டைப் செய்து 5879 க்கு SMS செய்தவுடன், அல்லது *6655# அழுத்தியதும், செயற்படுத்தல் அம்சங்களைக் கொண்ட குறுந்தகவல் ஒன்றை நீங்கள் பெறுவீர்கள் – அறிவுறுத்தல்களை பின்தொடர்ந்து, படிமுறையை பூர்த்தி செய்வதற்கு குறித்த செயற்படுத்தல்களை save செய்து கொள்ளவும்.

செயற்படுத்தல்களை பெறவில்லை?
நீங்கள் செயற்படுத்தல் உள்ளம்சங்களைக் கொண்ட குறுங்தகவலை பெறாவிடின், செயற்படுத்தல்களை கைகளால் மேற்கொள்ள வேண்டும்: