அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சர்வதேச நேரடி அழைப்பு என்றால் என்ன?

International Direct Dialing (IDD) என்றால் வாடிக்கையாளரால் பயன் படுத்தப்பட்டும் வசதி. இதன் மூலம் உலகில் எவ்விடத்திற்கும் அழைப்பினை மேற்கொள்ள முடியும்.

IDDயானது எனது தொலைபேசிக்கு சாதரணமாகவே செயற்படுத்தபட்டிருக்குமா ?

ஆம். அது உங்கள் தொலைபேசி எண்ணிற்கு செயற்படுத்தப்பட்டிருக்கும்.

நான் அழைப்புகளை எடுப்பதற்கு வைப்பு வைத்திருக்க வேண்டுமா ?

இல்லை.

ஒரு சர்வதேச அழைப்பினை எடுப்பதற்கு என்ன என்ன கட்டணங்கள் வசூலிக்கப்படும் ?

அழைப்புக் கட்டணங்கள் நாட்டிற்கு நாடு வித்தியாசப்படும் . IDD tariff sheet இனை பார்ப்பது அல்லது *433# க்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட இலக்குக்கான கட்டணத்தை அறிய முடியும்.

எவ்வாறு ஒரு அழைப்பினை மேற்கொள்வது ?

00 இனை சேர்த்து அழைக்கவும் உதாரணமாக: United Kingdom 00 44 XXXXXXXXX or + 44 XXXXXXXXXX.

IDD பொருட்களை நான் எங்கே வாங்குவது ?

நீங்கள் IDD பொருட்களை Hutch shopஇல் அல்லது நாடெங்கிலும் உள்ள சில்லறை கடைகளிலும் வாங்க முடியும்.

உங்கள் கட்டன பட்டியல் சம்மந்தபட்ட மேலதிக தகவல்களுக்கு

1788 க்கு அழைப்பதன் மூலம் வடிக்கை யாளர் சேவையினை அணுகி முறைப்பாடுகளை எந்நேரத்திலும் பதிவு செய்ய முடியும்.