
555 ஐ அழைத்து, உங்கள் விநோத மற்றும் வாழ்க்கை முறை தேவைகளுக்கமைவான பரந்தளவு குரல் மூலமான சேவைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

Contest Zone
கிரிக்கெட் மற்றும் பொது அறிவு போன்ற உங்களுக்கு ஆர்வமுள்ள புதிர் தலைப்புகளை தெரிவு செய்து, பல்தெரிவு வினாக்களுக்கு பதிலளித்து, ஏனைய போட்டியாளர்களுக்கு நிகராக புள்ளிகளைப் பெற்று, பெறுமதி வாய்ந்த பரிசுகளை வெல்லுங்கள்.
போட்டியின் நிறைவில், உச்ச புள்ளிகளை பதிவு செய்தவர் வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவார். போட்டியாளர் ஒருவருக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் பிரகாரம் ஒரு பரிசு வீதம் வழங்கப்படும்.
கட்டணம் – ரூ. 2 + வரி/நிமிடம்

Jokes Zone
நீங்கள் ஓய்வாக இருக்கும் போது, பிந்திய நகைச்சுவைகளை கேட்டு மகிழ அழையுங்கள். உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்காக அடிக்கடி புதிய உள்ளடக்கங்கள் மெருகேற்றப்படும்.
கட்டணம் – ரூ. 3 + வரி/நாள்

Education Zone
ஆங்கிலம் பயில்வதற்கு, உங்கள் பொது அறிவை மேம்படுத்துவதற்கு குரல் மூலமான கல்வி நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலினால் இந்த சேவை வழங்கப்படுகின்றது.
தினசரி உரையாடல்கள், நேர்காணல்களில் உரையாற்றும் முறை, தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது போன்ற பல குரல் மூலமான அத்தியாயங்கள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் உரையாடல், பயிற்சிகள் போன்றவற்றுடன் புதிர்கள் வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் கற்கையின் கால எல்லை 4-6 நிமிடங்களாகும்.
கட்டணம் – ரூ. 3 + வரி/நாள்

Astrology Zone
வாராந்த இராசி பலன்கள் புகழ்பெற்ற ஜோதிட நிபுணர்களால் உங்கள் இராசிக்கமைய வழங்கப்படும். தினசரி இராகு காலம் மற்றும் சுப நேரம் பற்றிய குறிப்புகளையும் இந்த சேவை வழங்கும்.
கட்டணம் – ரூ. 2 + வரி/நாள் ஜோதிடருக்கு

Motivational Advice & Feng Shui Zone
பொது தொழில்நிலை விருத்தி மற்றும் சவால்களுக்கு முகங் கொடுப்பது தொடர்பில் பொதுவான ஆலோசனைகளை பெறலாம்.
Feng Shui ஆலோசனை ஊடாக தினசர் வாழ்க்கை குறிப்புகள், நலன், செல்வச் செழிப்பு மற்றும் உறவு பற்றிய ஆலோசனைகளை பெறலாம்.
கட்டணம் – ரூ. 3 + வரி/நாள்

Mobile Drama Zone
மொபைல் (குரல்) அடிப்படையிலான நாடகங்கள் புதிய அத்தியாயங்களுடன் உங்களுக்கு வழங்கப்படுகின்றன.
உங்கள் தெரிவுக்கமைய முன்னைய மற்றும் அடுத்த அத்தியாயங்களையும் நீங்கள் கேட்டு மகிழலாம்.
கட்டணம் – ரூ. 3 + வரி/நாள்