வீட்டில் இருப்பது​போல உணருங்கள்​

ரோமிங்கள் கட்டணங்கள் மோசம்.

3 ஐக்கிய இராஜ்ய வாடிக்கையாளர்கள் எந்தவித மேலதிக கட்டணமும் இன்றி வெளிநாட்டில் தமது தொலை​பேசிகளை பயன்படுத்துகின்றனர்.

உங்கள் கொடுப்பனவை பயன்படுத்தி ஒரு சதம் கூட மேலதிகமாக செலுத்தாமல் ஐக்கிய இராஜ்யத்திற்கு அழைப்பு அல்லது குறுந்தகவல் அனுப்ப முடியும்.


என்ன உள்ளடங்கியுள்ளது?

  • ✔ (உங்கள் நியம கொடுப்பனவுக்கேற்ப) ஐக்கிய இராஜ்யத்திற்கான அனைத்து அழைப்புக்கள் மற்றும் குறுந்தகவல்கள். உங்கள் நியம கொடுப்பனவில் 08 இலக்கங்கள் உள்ளடங்கியுள்ளன. உங்கள் கொடுப்பனவுக்கு ​மேலாக போகும்போதோ அல்லது ​கொடுப்பனவு இல்லாத சந்தர்ப்பத்தில், அந்த 8 இலக்கத்திற்கான அழைப்புகளுக்கான கட்டணங்களாக ஒருநிமிடத்தில் 16.6 சதம் அறவிடப்படும்.
  • ✔ உங்கள் கொடுப்பனவுக்குள்ளான தரவு பாவனை
  • ✔ வீட்டில் இருப்பது​போல உணருங்களில் உங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் யாவும் இலவசம். நீங்கள் மீண்டும் அழைப்பை ஐக்கிய இராஜ்யத்திற்கு மேற்கொள்ளும்போது 0த்திற்கு பதிலாக +44யை என மாற்ற மறக்கவேண்டாம்.
  • ✔ மாய தனியார் வலையமைப்புக்களில் உங்களை இணைத்துக்கொள்ள முடியும் ஆனால் அ​வை ஐக்கிய இராஜ்யத்தை விட மெதுவாகவே இயங்கும்.

இதில் உள்ளடங்காதவை என்ன?

  • ✖ முடிக்க கூடிய அளவு தரவு இருந்தால் நீங்கள் 12GB வ​ரை பாவிக்கலாம். முடிக்க கூடிய அளவு குறுந்தகவல் இருந்தால் 5,000 குறுந்தகவல் வரை அனுப்பலாம். 3000 அல்லது அதுக்கு மேலான நிமிடங்களுக்கான கொடுப்பனவு இருந்தால் அதையும் பாவிக்கலாம்.
  • ✖ 070,09 மற்றும் 118ல் தொடங்குபவைக்கான விவரச்சேவை
  • ✖ வீட்டில் இருப்பது​போல உணருங்கள் என்பது ஐக்கிய இராஜ்ய வாசிகளின் வியாபார பயணம் அல்லது உல்லாச பயணம் போனவர்களுக்காக மட்டுமே தவிர நீணட் காலத்திற்கு வெளியில் இருப்பவர்களுக்கு அல்ல.
  • ✖ வெளிநாட்டில் இருக்கும்​போது உங்கள் தொ​லைபேசியை தனிப்பட்ட hotspot ஆகவும் பயன்படுத்தலாம்.
  • ✖ நீங்கள் ஐக்கிய இராஜ்யத்தில் இருந்தாலும் அல்லது வீட்டில் இருப்பது​போல உணருங்கள் பாவனையில் இருந்தாலும், உங்கள்​ கொடுப்பன​வை ஐக்கிய இராஜ்ய இலக்கங்களுக்கு மட்டுமே என்பதால் உள்நாட்டு அழைப்புக்கள் அல்லது ஏனைய அழைப்புகளுக்கு​ பயன்படுத்த முடியாது.

* ஐக்கிய இராஜ்யத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள 3 பக்கங்களில் உள்ள அடிக்கடிகேட்டகப்படும் கேள்விகள் பகுதியை பார்த்து முழுத்தகவலையும் அறிந்துகொள்ளுங்கள்
* ஹட்ச்சை உங்கள் றோமிங் பங்குதாரராக தெரிவுசெய்வது எப்படி என அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்.