ஈ- சனலிங்

இப்பொது நீங்கள் ஒரு வைத்தியரை பதிவு செய்வதற்கு வைத்தியசாலை செல்ல வேண்டியதல்ல. ஹட்ச் E Channeling மூலமக வைத்தியரை எளிமையாக பதிவு செய்க.

  • 225ஐ அழுத்துவதன் மூலம் உங்கள் வைத்தியரை பதிவு செய்க (ஒரு நிமிடத்துக்கு ரூபாய் 8 + வரிகள் அறவிடப்படும்)
  • ரூபாய் 800 மீதியாக காணப்பட வேண்டும்.
  • சேவைக்கட்டணமாக ரூபாய் 800 அறவிடப்படும்.
  • நீங்கள் பதிவு உறுதி செய்த பின். உங்கள் பதிவு இலக்கத்துடன் ஒரு குறுந்தகவல் உமக்கு கிடைக்கும். அதனை நீங்கள் ஆலோசனை பெறும் இடத்தில நீங்கள் கையளிக்க வேண்டும்.
  • ஒரு முறை பதிவு செய்த பின் உங்கள் பதிவு இரத்து செய்ய முடியாது.