Category: Featured

Hutch அறிமுகப்படுத்தும் SmartShare தரவு சேவை

பதிவிறக்கம் செய்க தரவு பாவனை ஒதுக்கீட்டினை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் நிர்வகிக்கும் சிரமங்களைப் போக்கும் தனித்துவமான வசதி… இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களுள் ஒன்றான Hutch, “Hutch SmartShare”…

“GetnAiled” கேமிங் சவாலுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் Hutch அனுசரணை

பதிவிறக்கம் செய்க உள்நாட்டு கேமிங் ஆர்வலர்களை சர்வதேச மட்டத்தக்கு கொண்டு செல்லும் வகையில், “GetnAiled”கேமிங் சவால் 2015க்கு உத்தியோகபூர்வ அனுவரணையை வழங்க Hutchமுன்வந்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக ஏற்பாடு செய்யப்படும் “GetnAiled” சவால்…

YES Superstar பருவகாலம் 3 இற்கு HUTCHஅணுவரணை

பதிவிறக்கம் செய்க நாட்டில் 3G புரோட்பான்ட் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனங்களுள் ஒன்றான HUTCH, YES Superstar பருவகாலம் 3 ​இற்கு அணுவர​னை வழங்குவதற்காக MTV Sports தொலைக்காட்சி அலைவரிசை…

ஐக்கிய இராச்சியத்தின் மொபைல் தொலைதொடர்பாடல்களுக்கு HWL உடன் கைகோர்ப்பதற்கு முன்னணி சர்வதேச நிறுவன முதலீட்டாளர்கள்

ஐக்கிய இராச்சியத்தின் மொபைல் தொலைதொடர்பாடல்களுக்கு HWL உடன் கைகோர்ப்பதற்கு முன்னணி சர்வதேச நிறுவன முதலீட்டாளர்கள்

ஒழுக்காற்று சிக்கல்களுக்கு மத்தியிலும் O2 இனை வாங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதியை Hutchison நாடியுள்ளது

ஒழுக்காற்று சிக்கல்களுக்கு மத்தியிலும் O2 இனை வாங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதியை Hutchison நாடியுள்ளது.

சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திகளுக்கு HUTCH Champion’s Challenge 2015 நிகழ்வில் இனங்காணல் அங்கீகாரம்

பதிவிறக்கம் செய்க சந்தைப்பங்கு மற்றும் வருமானத்தில் நிறுவனம் சாதகமான வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளது இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற 3G வலையமைப்பான HUTCH அண்மையில் இடம்பெற்ற “HUTCH Champion’s Challenge 2015” விருதுகள் நிகழ்வில்…

TNL Onstage 2015 பருவக்காலத்திற்கு Hutch அணுசரணை

பதிவிறக்கம் செய்க இலங்கையில் 3G புரோட்பாண்ட் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Hutch Sri Lanka, உள்நாட்டில் இசைத்துறைக்கு ஆதரவளிக் ஒரு முயற்சியாக, TNL Onstage பருவகாலம் 2015 இற்கு…

TEDxColombo 2015 நிகழ்வுக்கு HUTCH அணுசரணை

பதிவிறக்கம் செய்க இலங்கையில் மிகவிரைவாக வளர்ச்சி கண்டுவருகின்ற 3G வலையமைப்பான HUTCH, தொடர்ந்து 2 ஆண்டாகவும் TEDxColombo நிகழ்வுக்கு அணுசரணை வழங்குயுள்ளது. இந்த வருட நிகழ்வில் “Reimagining Spaces”(வாய்ப்புக்களை மீள்கற்பனை செய்தல்) என்ற…