Category: Featured

Hutch cliQதற்போது 4G இல்

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமானcliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதார்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை…

கொவிட் 19 காலப்பகுதியில் இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து ஆதரவை விஸ்தரிக்கும் Hutch

நாடு முழுவதும் ரீசார்ஜ் அட்டைகளை விநியோகிக்க பங்காண்மையில் கைச்சாத்திட்டது   இலங்கையில் கொவிட்–19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதி செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் உயர் கல்வி,…

வாடிக்கையாளர்களின் பின்னூட்டலுக்கு கவனம் செலுத்தி இரவு நேர ஒதுக்கீடின்றி 100% Anytime டேட்டாவை வழங்கும் Hutch

இன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பின் பிரகாரம், Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்க  ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர…

COVID 19 ஆபத்தை மட்டுப்படுத்த தனது சந்தாதாரர்களுக்கு நாளாந்தம் இலவச நிவாரண ரீலோட்டாக ரூபா. 15 ஐ வழங்கும் Hutch

வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் முகமாக, HUTCH இன்றைய தினம் மேலுமொரு முக்கிய முயற்சியினை அறிமுகப்படுத்தியது. COVID-19 நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொடர்ச்சியையும், அணுகலையும்…

பல விசேட முயற்சிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் வீட்டிலிருந்து பணியாற்றுவதனை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தை ஆதரிக்கும் Hutch

வீட்டிலிருந்து பணியாற்றும் ஆரம்பகட்ட முயற்சியினை முன்னெடுப்பதன் மூலம், COVID-19  வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்களை தனிமைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட விசேட அறிக்கையின் மூலமாக Hutch நிறுவனமானது,  சந்தாதாரர்கள்…

Walawa Supercross வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளது

Walawa Supercross மோட்டார் பந்தய நிகழ்வானது 2019 செப்டெம்பர் 22 அன்று வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளதுடன், இதற்கான உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளராக HUTCH செயற்பட்டுள்ளது. இப்பந்தய நிகழ்வானது உடவளவ சுப்பர் குரொஸ் பந்தயத்திடலில் இடம்பெற்றுள்ளதுடன்,…

இலங்கை இராணுவ ரக்பி அணிக்கு அனுசரணை வழங்கும் HUTCH

Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd நிறுவனமானது இலங்கை இராணுவ ரக்பி அணியின் பிரதான அனுசரணையாளராக, இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது. இலங்கை இராணுவ ரக்பி வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பொதுக் குறிக்கோளை Hutch…

HUTCH வலுவூட்டலுடன் இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான 56 ஆவது தடகள சுற்றுப்போட்டி

´இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான 56 ஆவது தடகள சுற்றுப்போட்டி 2019´ நிகழ்வானது அண்மையில் கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்றுள்ளதுடன், இதற்கான பிரதான அனுசரணையை HUTCH வழங்கியுள்ளது. இராணுவத்தின் 24 படைப்பிரிவுகளின் தலைமையகங்களை பிரதிநிதித்துவம்…

இலங்கையில் முதலாவது முற்றுமுழுதான Network Function Virtualization (NFV)ஐ செயற்படுத்திய HUTCH

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் தொலைத்தொடர்பாடல் வழங்குனரான HUTCH,  வல்பொலவில் அமைந்துள்ள தனது உயர் தொழில்நுட்ப மையத்தை முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்டதாக மேம்படுத்தியதன் மூலம் சந்தையில் தனக்கான இடத்தை வலுப்படுத்தியுள்ளது. அதன் தொழில்நுட்ப…

BID2WIN வெற்றியாளர்களுக்கு ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள்களை பரிசளிக்கும் HUTCH

2019 ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான HUTCH இன் BID2WIN வின் மெகா பிரச்சார வெற்றியாளர்கள், குருநாகலைச் சேர்ந்த திரு. துஷி குமார் மற்றும் தெமடகொடையைச் திரு மொஹமட் துவான் ஆகியோருக்கு சமீபத்தில்…