பிஸ்னெஸ் செய்தி விழிப்பூட்டல்கள்

ஹட்ச் பிஸ்னெஸ் அலெர்ட் சேவை மூலமாக உலக வர்த்தகத்தில் என்ன நடக்கின்றது என்பதை இலகுவில் அறிவோம்.

  • இச் சேவையினை செயற்படுத்த LBO என 7878க்கு ஒரு குறுந்தகவல் அனுப்பவும்
  • இச் சேவையினை ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட சிங்களத்தில் பெறுவதற்கு VIM regஎன 7878க்கு குறுந்தகவல் அனுப்பவும்

புதிய பயனாளர்களுக்கு முதல் 10 நாட்களுக்கு இலவசம் அதன் பின்பு மாதம் ஒன்றிற்கு ரூபாய் 30+ வரி அறவிடப்படும்