unlimited அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் சுதந்திரத்தை அனுபவிக்க நாளொன்றுக்கு ரூ. 10 மட்டுமே
Hutch Big Talk என்பது unlimited அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்களுக்கான நுழைவாயில் என்பதுடன், 072 மற்றும் 078 எந்தவொரு 072 மற்றும் 078 இலக்கத்துக்கும் ரூ. 10 மட்டுமே. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் தடையின்றி தொடர்பு கொண்டு மகிழுங்கள். இதை விட சிறந்தது எதுவுமில்லை
Activate செய்ய



4G சிம் அட்டைக்கு இன்றே Upgrade செய்யுங்கள்
ரூபா. 500 போனஸை பெற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் ஹட்ச் "4G Ready SIM" உயர் தரமான 4G சேவைகள் மற்றும் நாடு முழுவதுமான வலையமைப்பின் மூலம் பாரிய மற்றும் மேம்பட்ட அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது.
உங்கள் "4G Ready சிம்" அட்டையை பெறும்போது, இங்கே கிளிக் செய்து உங்கள் சிம் அட்டையை செயற்படுத்துவதற்கான படிமுறைகளைப் பின்பற்றவும்.