இலங்கையில் முதற்தடவையாக, HUTCH உங்களுக்கு 100% Anytime Data Quota திட்டங்களை கொண்டு வருவதுடன், இதன் மூலம் 3G மற்றும் 4G சந்தாதாரர்களான உங்களுக்கு அதிகப்படியான Anytime Data ஒதுக்கீட்டை வழங்கும் அதேவேளை உங்களது 100% மொபைல் டேட்டாவினையும் உங்களுக்கு அதிகம் தேவைப்படும் போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அனுபவித்து மகிழ முடியும்.
TO ACTIVATE




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி எந்த நேரத்திலும் 100% டேட்டவை வழங்குவதற்காக Anytime திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, உங்களுக்கு தேவைப்படும் வேளையில் போதுமான அளவு ஒதுக்கீடுகள் இல்லையெனவும், இரவு நேர ஒதுக்கீட்டை முழுமையாக உபயோகப்படுத்த முடியவில்லை எனவும் கவலைப்படத் தேவையில்லை. ஏனைய திட்டங்களில் பயன்படுத்தப்படாத இரவு ஒதுக்கீட்டை இழப்பதுடன் ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட மொத்த ஒதுக்கீட்டையும் பயன்படுத்த இது உங்களுக்கு வாய்ப்பளிக்கும். இந்த திட்டமானது அதிகபட்ச anytime ஒதுக்கீட்டை வழங்குகின்றது.
சில வாடிக்கையாளர்கள் இரவு நேர ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாததால், அதனை Anytime ஒதுக்கீடாக மாற்றும்படி Hutch இற்கு கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றன. இதற்கமைவாக, இந்தத் திட்டமானது இரவு நேர ஒதுக்கீட்டை Anytime ஒதுக்கீடாக மாற்றுவதன் மூலம் 100% ஒதுக்கீட்டை வழங்குகின்றது.
Anytime தரவு ஒதுக்கீட்டை மட்டுமே பயன்படுத்துவதற்கான முழு சுதந்திரத்தை விரும்பும் பாவனையாளர்கள் உள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்வதோடு, பிரபலமற்ற மற்றும் குறைந்த மதிப்புள்ள இரவு ஒதுக்கீட்டை மிகவும் மதிப்புமிக்க Anytime ஒதுக்கீடாக மாற்றியுள்ளோம். எனினும், Anytime மற்றும் இரவு நேர ஒதுக்கீடுகளை சேர்த்து அதிக மொத்த ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால், சந்தாதாரர்கள் இப்போதும் வழங்கப்படும் பகல் மற்றும் இரவு நேர திட்டங்களை விரும்பினால் அவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும். Day & Night திட்டங்களை இங்கு பார்வையிட இங்கு கிளிக் செய்யுங்கள்
ஆம், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு திட்ட பாவனையாளர்கள் இருசாராரும் ஒரு தடவைக்கான add on திட்டமாக செயற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆம், 3G மற்றும் 4G ஆகிய இரண்டு வலையமைப்புகளிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நீங்கள் இந்தத் திட்டத்தை ரீலோட், அல்லது எமது வசதியாக ஊடாக செயற்படுத்திக் கொள்ள முடியும். 47, 97 மற்றும் 197 பெறுமதியான வவுச்சர் அட்டை top up மூலமும் செயற்படுத்திக் கொள்ள முடியும்.
Hutch self-care app இனைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது *344# என்ற இலக்கத்தை டயல் செய்வதன் மூலமோ டேட்டா மீதியை அறிந்துகொள்ள முடியும்.