கணக்கு மீதி

1.) பின்வரும் குறியீடுகளை SMS செய்து கணக்கு மீதி பற்றிய தகவல்களை பெறலாம்.

முற்கொடுப்பனவு

  • SMS 344 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது *344# அழுத்தவும்

பிற்கொடுப்பனவு

  • SMS 444 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது *444# அழுத்தவும்

2.) தற்போது புதிய Hutch On Screen Buddy உடன், நீங்கள் செய்யும் இணையப்பக்கத்திலிருந்தவாறே, எந்நேரத்திலும் உங்கள் கணக்கு மீதிகளை பரிசோதித்துக் கொள்ளலாம்.

3.) உங்களின் இறுதி 5 கட்டணம் அறவி்டப்பட வேண்டிய கொடுக்கல் வாங்கல்களை *5510# ஐ அழுத்தி தற்போது நீங்கள் பரிசோதித்துக் கொள்ளலாம். அழைப்புகள், SMSகள், ரீசார்ஜ்கள் மற்றும் டேடா பாவனைகள் போன்றவற்றை பார்வையிடலாம். கட்டணம் அறவிடப்பட வேண்டிய தரவுகளின் இறுதிப் பதிவு நள்ளிரவு 12 மணி வரையான தரவுகள் மாத்திரமே காண்பிக்கப்படுவதை கவனிக்கவும்.

new-01
new-02
new-03